Vaazha Thodangiten Lyrics - Joel Elijah | New Tamil Christian Song 2026 - Christking - Lyrics

    Vaazha Thodangiten Lyrics - Joel Elijah | New Tamil Christian Song 2026

    Vaazha Thodangiten Lyrics - Joel Elijah (2026 Song)

    "Vaazha Thodangiten" is a deeply personal and transformative song by Joel Elijah. Released in early 2026, it tells the story of finding the "True Light" (இயேசுன்ற உண்மையான வெளிச்சம்) and choosing to live for Christ.

    Tamil Lyrics | தமிழ் வரிகள்

    [Pallavi]
    இயேசுவுக்கு பிரியமா வாழ தெரியல
    உலகத்தை விட்டும் வர முடியல
    கட்டளைகள் பத்தும் தெரிஞ்சிருந்தும்
    அதை பத்தி எனக்குதான் கவலை இல்ல

    திரும்ப திரும்ப பாவம் செய்கிற நான்தான்
    திருந்தாம தானே வாழுற நான்தான்
    திரும்ப திரும்பதான் மன்னிப்பு கேட்டும்
    அப்பா அவன் திருந்திட்டான்யா... திரும்பவும் நான்தான் திருந்தவில்லை

    [Charanam 1]
    வானத்திலிருந்து வெளிச்சத்தை பார்த்தேன்
    பார்வை இழந்தவனாய் விழுந்தேன்
    நான் தேடி போகவில்லை என்ன தேடி வந்தீங்க
    என்னோட பேசுற சத்தத்தை கேட்டு என்னையே கொடுத்துவிட்டேன்

    [Charanam 2]
    நீ துன்பப்படுத்தும் இயேசு நானே
    முள்ளினில் உதைப்பது கடினமோ
    நீ என்ன மறந்தாலும் நான் உன்னை மறக்கலையே
    நீ என்ன வெறத்தாலும் நான் உன்ன வெறக்கலையே

    [Chorus]
    இயேசுவுக்கு பிரியமா வாழ தொடங்கிட்டேன்
    உலகத்தை விட்டும் வர துணிஞ்சிட்டேன்
    என்னுடைய ஆசைகள் பலி இருந்தும்
    அவர் சமூகத்தில் எல்லாம் ஒடுத்துவிட்டேன்

    English Transliteration | Tanglish

    [Pallavi]
    Yesuvukku piriyama vazha theriyala
    Ulagathai vittum vara mudiyala
    Kattalaigal paththum therinjirunthum
    Athai paththi enakkuthaan kavala illa

    Thirumba thirumba paavam seigira naan thaan
    Thirunthaama thaanae vaazhura naan thaan
    Thirumba thirumbathaan mannippu kettum
    Appa avan thirunthittanya... thirumbavum naan thaan thirunthavillai

    [Charanam 1]
    Vaanathilirunthu velichathai paarthen
    Paarvai izhanthavanaai vilunthen
    Naan thedi pogavillai ennai thedi vantheenga
    Ennoda pesura saththathai kettu ennaiyae koduthuvitten

    [Charanam 2]
    Nee thunpapaduththum Yesu naanae
    Mullinil uthaipathu kadinamo
    Nee ennai maranthalum naan unnai marakkalaiyae
    Nee ennai veruththaalum naan unna verakkalaiyae

    [Chorus]
    Yesuvukku piriyama vazha thodangitten
    Ulagathai vittum vara thuninjitten
    Ennudaiya aasaigal bali irunthum
    Avar samoogaththil ellaam oduththuvitten

    Keywords: Vaazha Thodangiten lyrics, Joel Elijah 2026, Tamil Christian songs lyrics, Vaazha Thodangiten chords, Joel Elijah new song.

    Vaazha Thodangiten Lyrics - Joel Elijah | New Tamil Christian Song 2026 Vaazha Thodangiten Lyrics - Joel Elijah | New Tamil Christian Song 2026 Reviewed by Christking on February 24, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.