Yesuvin Vaarthai Tharalam Lyrics - 2026 Tamil Lent Song
"Yesuvin Vaarthai Tharalam" is a soulful Tamil worship song released specifically for the 2026 Lent season. It celebrates the power and abundance of God's Word, which provides strength and healing during times of trial. As we enter March, this song has become a top choice for Lenten meditations and Holy Week preparations.
Tamil Lyrics | தமிழ் வரிகள்
இயேசுவின் வார்த்தை தாராளம்
இடறல்கள் நீக்கிடும் தாராளம்
வாக்குத்தத்தங்கள் தாராளம்
வாழ்வை மாற்றிடும் தாராளம்
[Chorus]
வார்த்தை தாராளம் - இயேசுவின்
வார்த்தை தாராளம்
வல்லமை தாராளம் - இயேசுவின்
வல்லமை தாராளம்
[Verse 1]
சோர்ந்து போன உள்ளத்திற்கு
பெலனைத் தந்திடும் வார்த்தை இது
காயப்பட்ட நெஞ்சத்திற்கு
மருந்தாய் வந்த வார்த்தை இது
Tanglish Lyrics | Full Transliteration
Yesuvin vaarthai tharaalam
Idaralgal neekkidum tharaalam
Vaakkuththaththangal tharaalam
Vaazhvai Maattridum tharaalam
[Chorus]
Vaarthai tharaalam - Yesuvin
Vaarthai tharaalam
Vallamai tharaalam - Yesuvin
Vallamai tharaalam
[Verse 1]
Sornthu pona ullaththirku
Belanai thanthidum vaarthai ithu
Kayappatta nenjaththirku
Marunthaai vantha vaarthai ithu
Reviewed by Christking
on
March 01, 2026
Rating:
No comments: