Jehovah El-Kanna Lyrics - 2026 New Tamil Christian Song - Christking - Lyrics

    Jehovah El-Kanna Lyrics - 2026 New Tamil Christian Song

    "Jehovah El-Kanna" is a profound worship song that exalts the Almighty through His sacred biblical names. Blending Hebrew titles like Elohim and Adonai with soulful Tamil lyrics, this song invites believers into a deeper atmosphere of reverence. ChristKing.in provides the complete, accurate lyrics in both Tamil and English transliteration for your personal and congregational worship.

    Tamil Lyrics | தமிழ் வரிகள்

    [Pallavi]
    யெகோவா எல்க்கன்னா
    யெகோவா எல்க்கன்னா
    யெஷுவா எல்லெலியோன்
    எலோஹிம் எல்மோஷா
    அடோனாய் ஓரி உஸ்சி

    என் துதிகளிலே வாசம் செய்கிற பரிசுத்தரே
    உம் அளவேயில்லா அன்பினாலே கவர்ந்தவரே

    [Verse 1]
    நேற்றும் இன்றும்
    என்றும் மாறா
    ஆதி அந்தமே
    காடோஷ் காடோஷ்
    பாரூக் ஹாபா
    ராஜாதி ராஜாவே

    [Verse 2]
    துதிக்கும் கனத்திற்கும்
    பாத்திரர் நீரே
    சத்தியம் கிருபையே
    ஷாலோம் ஷாலோம்
    பாரூக் ஹாஷேம்
    கர்த்தாதி கர்த்தாவே

    [Verse 3]
    யுத்தம் அதிலும்
    என்முன் செல்லும்
    சேனையின் அதிபதியே
    ஷாபத் ஷாபத்
    பாரூக் அடோனாய்
    யுத்தத்தில் வல்லவரே

    English Lyrics | Transliteration

    [Pallavi]
    Jehovah El-Kanna
    Jehovah El-kanna
    Yeshua El-elyon
    Elohim El-mosha
    Adonai Ori uzzi

    En thuthigalile vaasam seigira parisuthare
    Um alaveyilla anbinale kavarnthavare

    [Verse 1]
    Netrum indrum
    Endrum maara
    Aadhi andhame
    Kadosh kadosh
    Baruch haba
    Rajathi rajave

    [Verse 2]
    Thuthikkum ganathirkkum
    Paathirar neere
    Sathiyam kirubaiye
    Shalom shalom
    Baruch hashem
    Karthathi karthave

    [Verse 3]
    Yutham athilum
    Enmun sellum
    Senaiyin adhipathiye
    Shabbat shabbat
    Baruch adonai
    Yuthathil vallavare

    Jehovah El-Kanna Lyrics, யெகோவா எல்க்கன்னா வரிகள், Yeshua El-elyon Tamil Song, Tamil Christian Songs 2026, New Tamil Worship Lyrics.
    Jehovah El-Kanna Lyrics - 2026 New Tamil Christian Song Jehovah El-Kanna Lyrics - 2026 New Tamil Christian Song Reviewed by Christking on April 03, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.