Neer Maathram Enaku Pothum Lyrics
Neer Maathram Enaku Pothum Christian Song Lyrics. A deeply comforting anthem of surrender, declaring that Christ alone is more than enough for our journey.
Neer Maathram Enaku Pothum Song Credits:
Language : Tamil
Category : Praise & Worship
Neer Maathram Enaku Pothum Lyrics In Tamil
[Verse 1]
நீர் மாத்திரம் எனக்குப் போதும்
என் வாழ்நாட்களெல்லாம் இயேசுவே
உம் சமூகம் எனக்குப் போதும்
நான் வாழும் நாட்களெல்லாம்
[Chorus]
நீர் போதும் நீர் போதும்
என் வாழ்க்கையிலே நீர் போதும்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
என் இயேசு ஒருவரே எனக்குப் போதும்
[Verse 2]
வழிகாட்டி யாரும் இல்லாதபோது
என் பாதையின் தீபமாய் வந்தீரே
உடைந்த என் உள்ளத்தை தேற்றி
உம் கிருபையால் என்னை நடத்தினீரே
Neer Maathram Enaku Pothum Romanized English Lyrics
[Verse 1]
Neer maathram enaku pothum
En vaazhnaatkalellaam Yesuve
Um samoogam enaku pothum
Naan vaazhum naatkalellaam
[Chorus]
Neer pothum neer pothum
En vaazhkaiyile neer pothum
Aayiram uravugal irundhaalum
En Yesu oruvare enaku pothum
[Verse 2]
Vazhikaatti yaarum illaadha podhu
En paadhaiyin deepamaai vandheere
Udandha en ullathai thetri
Um kirubaiyaal ennai nadathineere
More Lyrics From www.christking.in
No comments: