Neere En Parigaari Lyrics – Isaac D
Neere En Parigaari (You Are My Healer) is a beautiful, intimate prayer anthem released by Isaac D for the year 2026. This track serves as a comforting reminder that even in moments of absolute brokenness and physical affliction, God remains our ultimate healer and restorer.
Neere En Parigaari Song Credits:
Vocal & Musics : Isaac D
Language : Tamil
Year : 2026
Neere En Parigaari Lyrics In Tamil
[Verse 1]
உடைந்த நெஞ்சோடு நான் அழும்போது
காயங்கள் ஆற்றும் என் பரிகாரி நீரே
வியாதியின் படுக்கையில் நான் சோம்போது
பெலன் தந்து தாங்கும் என் பரிகாரி நீரே
[Chorus]
நீரே என் பரிகாரி நீரே என் பரிகாரி
என் நோய்கள் நீக்கும் உன்னத மருத்துவர் நீரே
நீரே என் பரிகாரி நீரே என் பரிகாரி
உம் தழும்புகளால் சுகமானேன் நான் இப்பொழுதே
[Verse 2]
மனிதர்கள் கைவிட்டு விலகிய போது
மார்போடு அணைத்த நல் நேசரும் நீரே
நாளை தினத்தை நினைத்து நான் ஏங்கும்போது
நன்மைகள் தருவேன் என்று சொன்னீரே
Neere En Parigaari Romanized English Lyrics
[Verse 1]
Udaintha nenjodu naan azhumbodhu
Kaayangal aatrum en parigaari neerae
Viyaadhiyin padukkaiyil naan soombodhu
Belan thandhu thaangum en parigaari neerae
[Chorus]
Neerae en parigaari neerae en parigaari
En noigal neekkum unnatha maruthuvar neerae
Neerae en parigaari neerae en parigaari
Um thazhumbugalaal sugamaanaen naan ippozhudhae
[Verse 2]
Manidhargal kaivittu vilagiya podhu
Maarboldhu anaitha nal naesarum neerae
Naalai dhinathai ninaithu naan aengumbodhu
Nanmaigal tharuvaen endru sonneerae
More Lyrics From www.christking.in
No comments: