Sarva Vallavarae Varumae Lyrics – Rev. Alwin Thomas - Christking - Lyrics

    Sarva Vallavarae Varumae Lyrics – Rev. Alwin Thomas

    Sarva Vallavarae Varumae is a massive, highly sought-after prophetic anthem released by Rev. Alwin Thomas (Ruah Ministries) for 2026. This track has quickly cleared the milestone of tens of thousands of monthly views, serving as a powerful faith declaration across churches.

    Sarva Vallavarae Varumae Song Credits:
    Ministered By : Rev. Alwin Thomas
    Language : Tamil
    Year : 2026


    Sarva Vallavarae Varumae Lyrics In Tamil

    [Chorus]
    சர்வ வல்லவரே வாருமே
    சபைகளின் தலைவா வாருமே
    தடைகளை தகர்ப்பவரே வாருமே
    யெகோவா தெய்வமே வாருமே

    [Verse 1]
    உங்க நாமத்துல நான் ஜெபித்தால் வானங்கள் திறந்திடுமே
    இனி என் கரங்கள் செய்வதெல்லாம் ஆயிரமாய் பெருகிடுமே
    இனி மேல மேல என் வாழ்க்கை உயரப் போகுது
    எனக்கு கீழ பார்த்த நாட்கள் எல்லாம் முடியப் போகுது
    இனி மேல மேல என் வாழ்க்கை உயரப் போகுது
    எனக்கு கீழ பார்த்த நாட்கள் எல்லாம் முடிஞ்சேப் போச்சு

    [Verse 2]
    உம் வார்த்தையால பூர்வ கால சாபமெல்லாம் உடைந்திடுமே
    இனி வெண்கலமாம் வானமெல்லாம் உம் வல்லமையால் திறந்திடுமே
    என் கடனெல்லாம் இன்றோடு முடியப் போகுது
    இனி அள்ளி அள்ளி என் கரங்கள் கொடுக்கப் போகுது
    எல்லா EMI இன்றோடு முடியப் போகுது
    இனி அள்ளி அள்ளி என் கரங்கள் கொடுக்கப் போகுது

    [Verse 3]
    உம் சுவாசத்தால மரித்ததெல்லாம் உயிர் பெற்று எழும்பிடுமே
    உம் ஆவியால சபைகள் எல்லாம் நிரம்பி நிரம்பி வழிந்திடுமே
    இனி ராட்சதர்கள் விழுவதை பார்க்கப் போறோம்
    எங்க தேசத்தின் எழுப்புதலை பார்க்கப் போறோம்
    பெரிய ராட்சதர்கள் விழுவதை பார்க்கப் போறோம்
    எங்க தேசத்தின் இரட்சிப்பை பார்க்கப் போறோம்

    [Bridge]
    எல்லாமே மாறும் இயேசு வந்தா போதும்
    ஒரு வார்த்தை சொன்னா என் வாழ்க்கை மாறும்
    தடைகள் முடியுதே வியாதிகள் நீங்குதே
    கட்டுகள் உடையுதே இயேசு வந்தாரே


    Sarva Vallavarae Varumae Romanized English Lyrics

    [Chorus]
    Sarva Vallavarae Varumae
    Sabaigalin Thalaivaa Varumae
    Thadaigalai Thagarppavarae Varumae
    Jehovah Deivamae Varumae

    [Verse 1]
    Unga Naamathula Naan Jebitthaal Vaanangal Thiranthidumae
    Ini En Karangal Seivathellaam Aayiramaai Perugidumae
    Ini Maela Maela En Vaazhkkai Uyarap Poogudhu
    Enakku Keezha Paartha Naatkkal Ellaam Mudiyap Poogudhu
    Ini Maela Maela En Vaazhkkai Uyarap Poogudhu
    Enakku Keezha Paartha Naatkkal Ellaam Mudinjep Poochu

    [Verse 2]
    Um Vaarthaiyaala Poorva Kaala Saabamellaam Udainthidumae
    Ini Vengalamaam Vaanamellaam Um Vallamaiyaal Thiranthidumae
    En Kadanellaam Indroodu Mudiyap Poogudhu
    Ini Alli Alli En Karangal Kodukkap Poogudhu
    Ellaa EMI Indroodu Mudiyap Poogudhu
    Ini Alli Alli En Karangal Kodukkap Poogudhu

    [Verse 3]
    Um Suvaasaththaala Mariththellaam Uyir Pettru Ezumbidumae
    Um Aaviyaala Sabaigal Ellaam Nirambi Nirambi Vazhinthidumae
    Ini Raatchathargal Vizhuvathai Paarkkap Poorom
    Engal Dhesatthin Ezhupputhalai Paarkkap Poorom
    Periya Raatchathargal Vizhuvathai Paarkkap Poorom
    Engal Dhesatthin Ratchippai Paarkkap Poorom

    [Bridge]
    Ellamae Maarum Jesus Vandhaa Podhum
    Oru Vaarthai Sonnaal En Vaazhkai Maarum
    Thadaigal Mudiyudhae Viyaadhigal Neengudhae
    Kattugal Udaiyudhae Jesus Vandhaarae



    Sarva Vallavarae Varumae Lyrics – Rev. Alwin Thomas Sarva Vallavarae Varumae Lyrics – Rev. Alwin Thomas Reviewed by Christking on May 31, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.