Ummai Nesikkiren Lyrics – Reenukumar
Ummai Nesikkiren is a brand-new, powerful Tamil Christian worship song released in 2026 by Reenukumar featuring Timothy Sharan. A beautiful expression of deep love, adoration, and absolute surrender to Christ.
Ummai Nesikkiren Song Credits:
Singer : Reenukumar Ft. Timothy Sharan
Language : Tamil
Year : 2026
Ummai Nesikkiren Lyrics In Tamil
[Verse 1]
உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம்மை பாடுவேன் என் கர்த்தரே
என் சுவாசமுள்ள நாட்களெல்லாம்
[Chorus]
நீர் நல்லவர் நீர் வல்லவர்
உம் கிருபைக்கு முடிவே இல்லை
நீர் நல்லவர் நீர் வல்லவர்
உம் அன்பிற்கு இணையும் இல்லை
[Verse 2]
சோதனைகள் என்னை சூழ்ந்தபோதும்
உமது கரமே என்னை தாங்கியதே
பயத்தினால் நான் நடுங்கியபோது
உம் சமூகம் எனக்குள் அமைதி தந்ததே
Ummai Nesikkiren Romanized English Lyrics
[Verse 1]
Ummai nesikkiren en Yesuve
En jeevanulla naatkalellaam
Ummai paaduven en kartharae
En swasamulla naatkalellaam
[Chorus]
Neer nallavar neer vallavar
Um kirubaikku mudivae illai
Neer nallavar neer vallavar
Um anbirku inaiyum illai
[Verse 2]
Sodhanaigal ennai soozhndha podhum
Umadhu karamae ennai thaangiyadhae
Bayathinaal naan nadungiya podhu
Um samoogam enakkul amaidhi thandhadhae
More Lyrics From www.christking.in
No comments: