Anbai Thedi - அன்பைத் தேடி | Godson GD & Sathiya Prakash
Anbai Thedi is a Tamil Christian Gospel song by Godson GD, sung by Sathiya Prakash, with music by Stephen J. Renswick. Read the complete Tamil lyrics and Romanised English lyrics below.
| Song | Anbai Thedi |
|---|---|
| Language | Tamil |
| Album | N/A |
| Lyrics | Godson GD |
| Music | Stephen J. Renswick |
| Sung by | Sathiya Prakash |
- Tamil Lyrics
- Romanised English
அன்பைத் தேடி – தமிழ் பாடல் வரிகள்
சரணம் 1
உலகமோ மறந்தது
என்னை உறவுகள் வெறுத்தது
உள்ளமோ உடைந்தது
உயிர் வாழ்ந்திடக் கசந்தது
சரணம் 2
தனிமையை விரும்பினேன்
கண்ணீரோடு கதறினேன்
கவலையில் மூழ்கினேன்
உறக்கம் இல்லாமல் தவித்தேன்
பல்லவி
உண்மை அன்பைத் தேடியே
நான் ஏமாந்து போனேனே
உலகம் எங்கும் நான்
கண்டது மாயையே
உம் அன்பு ஒன்றுதான்
என்னை வாழ வைத்தது
சிலுவை நிழல்தான்
என்னை இன்றும் காப்பது!
Anbai Thedi – Romanised English Lyrics
Verse 1
Ulagamo Marandhadhu
Ennai Uravugal Veruththadhu
Ullamo Udaindhadhu
Uyir Vaazhndhida Kasandhadhu
Verse 2
Thanimaiyai Virumbinaen
Kanneerodu Kadharinaaen
Kavalaiyil Moozhginaen
Urakkam Illaamal Thaviththaen
Chorus
Unmai Anbai Thediyae
Naan Yaemaandhu Ponaenae
Ulagam Engum Naan
Kandadhu Maayaiyae
Um Anbu Ondrudhaan
Ennai Vaazha Vaiththadhu
Siluvai Nizhaldhaan
Ennai Indrum Kaappadhu!
Watch Anbai Thedi Video
We hope these Anbai Thedi Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this meaningful Christian Gospel song.
Reviewed by Christking
on
September 12, 2026
Rating:
No comments: