En Idhaya Deivam – என் இதய தெய்வம் - Jebaraj & Jemimah | Tamil Christian Lyrics
En Idhaya Deivam (என் இதய தெய்வம்) is a Tamil Christian song sung by Bro. Jebaraj and Mrs. Jemimah. Written by Guruvai V. Selvakani, with music composed and produced by Jaison Rajkumar, this song expresses complete trust in Jesus rather than depending on people. It declares that Jesus is the God of our hearts, our protector and the One who remains with us forever. Read the complete Tamil lyrics below.
| Song | En Idhaya Deivam – என் இதய தெய்வம் |
|---|---|
| Language | Tamil |
| Album | N/A |
| Lyrics | Guruvai V. Selvakani |
| Music | Jaison Rajkumar |
| Sung by | Bro. Jebaraj & Mrs. Jemimah |
- Tamil Lyrics
- Romanised English
En Idhaya Deivam – என் இதய தெய்வம் Lyrics
Verse 1
புறம்பேசும் மனதை கண்டுகொள்ள மாட்டேன்
புறந்தள்ளிப் போனால் கவலைப்பட மாட்டேன்
யாருக்காகவும் நான் தினம் வருந்த மாட்டேன்
யாரையும் நம்பி நான் வாழ்ந்திட மாட்டேன்
Pre-Chorus
எனக்கொருவர் இருக்கிறார்
உலகத்தையே படைத்தவர்
என்னை நெருங்கி வருகிறார்
உனது கரத்தைத் தொடுகிறார்
Chorus
என் இதய தெய்வம் இயேசு நீரல்லவா
என் இதய அறைகள் உமக்கு வீடல்லவா
நீர் வசிக்கின்றபோது நான் சுவாசிப்பதில்லை
சுவாசம் நின்றாலும் நான் மரிப்பதில்லையே
Verse 2
விருப்பம்போல வாழ்ந்தவன் கவலைப்பட்டதுண்டா
வீதிவெளி செல்பவன் கருணை கொண்டதுண்டா
மேன்மையாக பேசும் மனிதன் தாழ்வாக நினைப்பான்
மேனி தொட்டுப் பேசும் மனிதன் ஆதங்கமாய் இருப்பான்
Pre-Chorus
நன்மை தீமை இரண்டுக்கும்
நடுவராக இருப்பவர்
நாளும் என்னை காப்பவர்
நல்மனதுக்கும் இரங்குவார்
Chorus
என் இதய தெய்வம் இயேசு நீரல்லவா
என் இதய அறைகள் உமக்கு வீடல்லவா
நீர் வசிக்கின்றபோது
நான் சுவாசிப்பதில்லை
சுவாசம் நின்றாலும்
நான் மரிப்பதில்லையே
Ending
உனக்கொருவர் இருக்கிறார்
உலகத்தையே படைத்தவர்
என்னை நெருங்கி வருகிறார்
எனது கரத்தைத் தொடுகிறார்
En Idhaya Deivam – Romanised English Lyrics
Romanised English lyrics are currently not available.
Watch En Idhaya Deivam Official Video
We hope these En Idhaya Deivam Tamil lyrics help you learn and sing this meaningful Christian song. May its message encourage you to trust Jesus completely and welcome Him into every part of your heart and life.
Reviewed by Christking
on
November 09, 2026
Rating:
No comments: