Ennatha Kandeero – என்னத்தை கண்டீரோ | Lavanya Venkateshappa
Ennatha Kandeero (என்னத்தை கண்டீரோ) is a Tamil Christian worship song written, composed and sung by Lavanya Venkateshappa, with music arranged and produced by Giftson Durai. The song expresses gratitude for God's unfailing love, His care during difficult times and His faithfulness towards those who feel rejected or forgotten. Read the complete Tamil and Romanised English lyrics below.
| Song | Ennatha Kandeero – என்னத்தை கண்டீரோ |
|---|---|
| Language | Tamil |
| Album | N/A |
| Lyrics | Lavanya Venkateshappa |
| Music | Giftson Durai (Arrangement & Production); Lavanya Venkateshappa (Composition) |
| Sung by | Lavanya Venkateshappa |
- Tamil Lyrics
- Romanised English
Ennatha Kandeero – என்னத்தை கண்டீரோ Lyrics
Opening
என்னத்தை கண்டீரோ என்னைத் தேர்ந்தெடுக்கவே
வெறும் பாத்திரம் என்னில் ஒன்றும் இல்லையே
ஒடுங்கிப் போனவள், ஒதுக்கப்பட்டவள்,
வெறுக்கப்பட்டவள், வெறும் கறை நிறைந்தவள்
Chorus
ஆனால் என்னை என்னை என்னையும் நீர் நேசித்தீரய்யா
நான் உம்மை உம்மை உம்மை என்றும் பாடுவேனய்யா – 2
Verse 1
பணமும் இல்லை, பெலனும் இல்லை – இவள்
வாழ்க்கை தொலைந்ததென்று நினைத்தார்களே
விழுந்துவிட்டாள் இனி பிழைக்கமாட்டாள் – இவள்
கதையே முடிந்ததென்று பேசினார்களே
ஆனால் இவர் முன்னே என்னை நீர் தூக்கினீரய்யா
அவர் கண் முன்னே கரம் பிடித்து நிறுத்தினீரய்யா
நான் நன்றி நன்றி நன்றி என்று பாடுவேனய்யா
உம் பாதம் அண்டை அமர்ந்து போற்றுவேனய்யா – 2
Refrain
என்னத்தை கண்டீரோ என்னைத் தேர்ந்தெடுக்கவே
வெறும் பாத்திரம் என்னில் ஒன்றும் இல்லையே
Verse 2
கலங்கி நின்ற பாதையிலே
யாரும் என் கரத்தைப் பிடிக்கவே இல்ல
தள்ளப்பட்ட நேரங்களில் – யாவரும்
என்னைச் சேர்த்துக்கொள்ளவே இல்ல
ஆனால் நீர் என்னை ஒருபோதும் மறக்கவில்லையே
என் கரம் விட்டு ஒரு நொடியும் விலகவில்லையே
நான் நன்றி நன்றி நன்றி என்று பாடுவேனய்யா
உம் பாதம் அண்டை அமர்ந்து போற்றுவேனய்யா – 2
Final Refrain
என்னத்தை கண்டீரோ என்னைத் தேர்ந்தெடுக்கவே
வெறும் பாத்திரம் என்னில் ஒன்றும் இல்லையே
Ennatha Kandeero – Romanised English Lyrics
Opening
Ennatha Kandeero Ennai Therndhedukkave
Verum Paathiram Ennil Ondrum Illaye
Odungiponaval, Odhukkapattaval,
Verukkapattaval, Verum Karai Niraindhaval
Chorus
Aanal Ennai Ennai Ennaiyum Neer Nesitheerayya
Naan Ummai Ummai Ummai Endrum Paaduvenayya – 2
Verse 1
Panamum Illai, Belanum Illai – Ival
Vaazhkkai Tholaindhadhendru Ninaithargaley
Vizhundhuvittal Ini Pizhaikkamaattal – Ival
Kadhaiye Mudindhadhendru Pesinaargaley
Aanal Ivar Munne Ennai Neer Thookkineerayya
Avar Kan Munne Karam Pidithu Niruthineerayya
Naan Nandri Nandri Nandri Endru Paaduvenayya
Um Paadham Andai Amarndhu Potruvenayya – 2
Refrain
Ennatha Kandeero Ennai Therndhedukkave
Verum Paathiram Ennil Ondrum Illaye
Verse 2
Kalangi Nindra Paadhaiyile
Yaarum En Karathai Pidikkave Illa
Thallapatta Nerangalil – Yaavarum
Ennai Serthukollave Illa
Aanal Neer Ennai Orupodhum Marakkavillaye
En Karam Vittu Oru Nodiyum Vilagavillaye
Naan Nandri Nandri Nandri Endru Paaduvenayya
Um Paadham Andai Amarndhu Potruvenayya – 2
Final Refrain
Ennatha Kandeero Ennai Therndhedukkave
Verum Paathiram Ennil Ondrum Illaye
Watch Ennatha Kandeero Official Video
We hope these Ennatha Kandeero Tamil lyrics and Romanised English lyrics help you learn and sing this Christian worship song. May its message of God's unfailing love and faithfulness encourage you in every season of life.
No comments: