Kaniyaaven – கனியாவேன் - Abiezer Jebaselvan | Tamil Christian Song Lyrics 2026
Kaniyaaven (கனியாவேன்) is a 2026 Tamil Christian worship song written, composed and sung by Rev. Abiezer Jebaselvan J, with music by Vinny Allegro. Presented by ACA Sholavaram Ministries, this song expresses the desire to remain close to God and bear fruit for His glory. It also testifies to His sustaining love, grace and faithfulness during rejection, false accusations and difficult circumstances. Read the complete Tamil lyrics below.
| Song | Kaniyaaven – கனியாவேன் |
|---|---|
| Language | Tamil |
| Album | N/A |
| Lyrics | Rev. Abiezer Jebaselvan J |
| Music | Vinny Allegro |
| Sung by | Rev. Abiezer Jebaselvan J |
- Tamil Lyrics
- Romanised English
Kaniyaaven – கனியாவேன் Lyrics
Opening
நீங்க மட்டும் இல்லைனா
தொலைஞ்சு போயிருப்பேன்
உங்க அன்பு மட்டும் இல்லைனா
உடைஞ்சு போயிருப்பேன்
Chorus
கனியாவேன் கனியாவேன்
நீருற்றண்டையில் கனி தருவேன்
கனியாவேன் கனியாவேன்
உம்மோடு படரும் கொடி ஆவேன்
Verse 1
அப்பா உங்க உள்ளத்தில்
என் தரிசனம் சுமந்தீங்க
உறவுகள் எதிராய் மாறினும்
என்னை குழியில் தள்ளிப் போட்டாலும்
தூக்கி எடுத்தீங்க
கூடவே நின்னீங்க
தனித்துவம் ஆக்கினீங்கப்பா
Verse 2
செய்யாத குற்றங்கள்
வீண் பழியாக எனை சூழ
சூழ்ச்சிகள் மேற்கொள்ளாதே
என்னை சூழும் கிருபை தானே
சிறைகள் மாறிடும்
சீர் வாழ்வு துளிர்த்திடும்
உயர்த்தி மகிழ்ந்தீங்கப்பா
Verse 3
வல்லவரின் கரங்கள் என்னை
பெலப்படுத்தி வந்ததால்
வில்லை எய்தபோதிலும் என்னை
மனமடிவாக்கிப் போட்டாலும்
சரிந்தும் போகல
சிதைந்தும் போகல
மேய்ப்பனும் கன்மலையும் ஆனேன்
Kaniyaaven – Romanised English Lyrics
Romanised English lyrics are currently not available.
Watch Kaniyaaven Official Video
We hope these Kaniyaaven Tamil lyrics help you learn and sing this meaningful Christian worship song. May its message encourage you to remain rooted in God, trust His sustaining grace and bear lasting fruit for His glory.
Reviewed by Christking
on
November 08, 2026
Rating:
No comments: