Ummai Pola Yaarum Illai – உம்மைப் போல யாரும் இல்லை | Jonathan Roy ft. Benny John Joseph
Ummai Pola Yaarum Illai (உம்மைப் போல யாரும் இல்லை) is a Tamil Christian worship song performed by Jonathan Roy featuring Benny John Joseph, with music by Rohan Philmore. The song expresses gratitude for the sacrifice of Jesus Christ on the cross, His forgiveness and His incomparable love. Its lyrics declare that no one can equal the love and goodness of Jesus. Read the complete Tamil and Romanised English lyrics below.
| Song | Ummai Pola Yaarum Illai – உம்மைப் போல யாரும் இல்லை |
|---|---|
| Language | Tamil |
| Album | N/A |
| Lyrics | N/A |
| Music | Rohan Philmore |
| Sung by | Jonathan Roy feat. Benny John Joseph |
- Tamil Lyrics
- Romanised English
Ummai Pola Yaarum Illai – உம்மைப் போல யாரும் இல்லை Lyrics
Opening
தெய்வம் நீர் செய்த நன்மைகளை
என்றும் நினைக்கிறேன்
எனக்காய் நீர் சுமந்த சிலுவைதனை
எண்ணிக் கலங்குகிறேன் – 2
Chorus
உம்மைப் போல யாரும் இல்லை
உம்மைப் போல யாரும் இல்லை
உம்மைப் போல யாரும் இல்லை இயேசுவே – 2
Verse 1
எனக்காக பலியானீர்
என் சாபத்தை நீக்கினீர் – 2
என் பாவம் நீர் போக்கினீர்
மறு வாழ்வைத் தந்தீரே
உம் சாட்சியாக
நான் என்றும் வாழ்வேனே – 2
Chorus
உம்மைப் போல யாரும் இல்லை
உம்மைப் போல யாரும் இல்லை
உம்மைப் போல யாரும் இல்லை இயேசுவே – 2
Verse 2
உம் அன்புக்கு இணையாக
வேறொன்றுமே இல்லையே – 2
உம்மைப் போல என்னை
நேசிக்க யார் உண்டு
உம் அன்பை எண்ணி
நான் என்றும் பாடுவேன் – 2
Final Chorus
உம்மைப் போல யாரும் இல்லை
உம்மைப் போல யாரும் இல்லை
உம்மைப் போல யாரும் இல்லை இயேசுவே – 2
Ummai Pola Yaarum Illai – Romanised English Lyrics
Opening
Dheivam Neer Seidha Nanmaigalai
Endrum Ninaikkiren
Enakkaai Neer Sumandha Siluvaidhanai
Enni Kalangugiren – 2
Chorus
Ummai Pola Yaarum Illai
Ummai Pola Yaarum Illai
Ummai Pola Yaarum Illai Yesuvae – 2
Verse 1
Enakkaaga Baliyaaneer
En Saabathai Neekkineer – 2
En Paavam Neer Pokkineer
Maru Vaazhvai Thandheere
Um Saatchiyaaga
Naan Endrum Vaazhvene – 2
Chorus
Ummai Pola Yaarum Illai
Ummai Pola Yaarum Illai
Ummai Pola Yaarum Illai Yesuvae – 2
Verse 2
Um Anbukku Inaiyaaga
Verondrume Illaiye – 2
Ummai Pola Ennai
Nesikka Yaar Undu
Um Anbai Enni
Naan Endrum Paaduven – 2
Final Chorus
Ummai Pola Yaarum Illai
Ummai Pola Yaarum Illai
Ummai Pola Yaarum Illai Yesuvae – 2
Watch Ummai Pola Yaarum Illai Official Video
We hope these Ummai Pola Yaarum Illai Tamil lyrics and Romanised English lyrics help you learn and sing this Christian worship song. May its message of God's incomparable love, forgiveness and sacrifice on the cross inspire you to praise Jesus Christ with a grateful heart.
No comments: