Aayiram sothiramae / ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசு - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aayiram sothiramae / ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசு - Tamil Christian Songs Lyrics

    ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசு பாத்திரரே
    பள்ளத்தாக்கில் அவர் லீலி சாரோனிலே ஓர் ரோஜா

    வாலிப நாட்களிலே என்னைப் படைத்தவரை நினைத்தேன்
    ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது இயேசுவின் அன்பினாலே

    உலக மேன்மை யாவும் நஷ்டமாய் எண்ணிடுவேன்
    சிலுவை சுமப்பதே லாபமாய் நினைந்தே சாத்தானை முறியடிப்பேன்

    சிற்றின்ப கவர்ச்சிகளை வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
    துன்பத்தின் மிகுதியால் தொய்வுகள் வந்தாலும் ஆவியில் மகிழ்ந்திடுவேன்

    பலவித சோதனையை சந்தோஷமாய் நினைப்பேன்
    எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி விசுவாசத்தில் வளர்வேன்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aayiram sothiramae / ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசு - Tamil Christian Songs Lyrics Aayiram sothiramae / ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசு - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.