Anbae yen yesuvae / அன்பே என் இயேசுவே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Anbae yen yesuvae / அன்பே என் இயேசுவே - Tamil Christian Songs Lyrics

    அன்பே என் இயேசுவே ஆருயிரே
    ஆட்கொண்ட என் தெய்வமே

    உம்மை நான் மறவேன்
    உமக்காய் வாழ்வேன்

    வாழ்வோ சாவோ
    எது தான் பிரிக்க முடியும்

    தாயைப் போல் தேற்றினீர்
    தந்தை போல் அணைத்தீர்

    உம் சித்தம் நான் செய்வேன்
    அது தான் என் உணவு

    இரத்தத்தால் கழுவினீர்
    இரட்ச்சிப்பால் உடுத்தினீர்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Anbae yen yesuvae / அன்பே என் இயேசுவே - Tamil Christian Songs Lyrics Anbae yen yesuvae / அன்பே என் இயேசுவே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.