Anbin deivamae / அன்பின் தெய்வமே என்னை - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Anbin deivamae / அன்பின் தெய்வமே என்னை - Tamil Christian Songs Lyrics

    அன்பின் தெய்வமே என்னை நடத்தும் தெய்வமே
    நன்றியோடு உம்மைப் பாடுவேன்

    பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
    எத்தனையோ நன்மை செய்தீரே-ஐயா
    எத்தனையோ நன்மை செய்தீரே

    சிறுமையானவனை தூக்கி எடுத்தீரே
    அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே-இது
    ஆச்சரியம் ஆச்சரியம் தானே

    புதிய கிருபையால் என்னை தாங்குகிறீரே
    புதிய வழியில் நடத்துகின்றீரே-இது
    அதிசயம் அதிசயம் தானே

    பரம குயவனே உமது கரங்களில்
    என்னையும் கொடுத்துவிட்டேனே-உம்
    சித்தம் போல என்னை நடத்துமே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Anbin deivamae / அன்பின் தெய்வமே என்னை - Tamil Christian Songs Lyrics Anbin deivamae / அன்பின் தெய்வமே என்னை - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.