Anbin deva ummai / அன்பு தேவா உம்மையல்லா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Anbin deva ummai / அன்பு தேவா உம்மையல்லா - Tamil Christian Songs Lyrics

அன்பு தேவா உம்மையல்லா
யாரை நான் பாடுவேன் (2)
சொந்தமென்று உம்மையல்லா
யாரை நான் தேடுவேன் (2)

நேற்றும் இன்றும் என்றம்மாறா
அன்பினை கண்டேனே
தூற்றும் மாந்தர் நிந்தனைகள்
யாவும் மறந்தேனே
போற்றி உந்தன் நாமத்தையே
நாளும் பாடுவேனே
வெற்றி தரும் பாதத்தையே
நாளும் தேடுவேனே

என் தாயும் நீரே
என் தந்தையும் நீரே
தூக்கி ஏந்தி எந்தனை
சுமர்ந்தவரே
என் சொந்தமும் நீரே
என் பந்தமும் நீரே
உந்தன் ஜீவன் எந்தனுக்காய்

என்னை பார்த்தவரே
என்னை காத்தவரே
கரம் பிடித்தென்னை
அரவனைத்தவரே
அழைத்தவரே
பரிந்துரைத்தவரே
பரத்தினில் எந்தனை
சேர்ப்பவரே


Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Anbin deva ummai / அன்பு தேவா உம்மையல்லா - Tamil Christian Songs Lyrics Anbin deva ummai / அன்பு தேவா உம்மையல்லா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.