Anbu niraitha yen yesuvae / அன்பு நிறைந்த என் இயேசுவே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Anbu niraitha yen yesuvae / அன்பு நிறைந்த என் இயேசுவே - Tamil Christian Songs Lyrics

    அன்பு நிறைந்த என் இயேசுவே
    நின் பாத சேவை என் ஆசையே

    உன்னதத்தை விட்டிறங்கி மண்ணில் வந்த என் நாதனே
    நின் அடிமை நின் மகிமை ஒன்று மாத்திரமே என் ஆசையே

    ஜீவனற்ற பாவி என்னில் ஜீவனை உம்மையல்லால் மண்ணில் வேறே நேசிக்கவில்லை நான் யாரையும்

    பாவசேற்றில் மோசம் போன என்னையும் தேடி வந்தீரே
    என்னிலுள்ள நன்றியுள்ளம் பொங்கி வழியுதே என் நாதா

    இன்று பாரில் கண்ணின் நீரில் நின் வசனம் விதைக்கின்றேன்
    அன்று நேரில் நின்னருகில் வந்து நெற்கதிர்கள் காண்பேனே

    என் மனதில் வந்து தங்கும் மகிமையாம் நம்பிக்கையாம்
    நீர் பெருக நான் சிறுக உம்மில் மறைந்து நான் ஜீவிப்பேன்


    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Anbu niraitha yen yesuvae / அன்பு நிறைந்த என் இயேசுவே - Tamil Christian Songs Lyrics Anbu niraitha yen yesuvae / அன்பு நிறைந்த என் இயேசுவே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.