Andavar yesuvin namathil / ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Andavar yesuvin namathil / ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் - Tamil Christian Songs Lyrics

    ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
    அற்புதங்கள் நடக்குதே
    நேற்று அல்ல நாளை அல்ல
    இன்றே நடக்குதே

    பாவம் செய்த பாவிகள் எல்லாம்
    நீதிமானாய் மாறுகின்றாரே
    நேற்று அல்ல நாளை அல்ல
    இன்றே மாறுகின்றாரே

    கான்சர் நோய்கள் மறைகின்றதே
    தீரா நோய்கள் நீங்குகின்றதே
    நேற்று அல்ல நாளை அல்ல
    இன்றே நீங்குகின்றதே

    மரண ஆவிகள் ஓடுகின்றதே
    மதுவின் ஆவிகள் நீங்குகின்றதே
    நேற்று அல்ல நாளை அல்ல
    இன்றே ஓடுகின்றதே


    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Andavar yesuvin namathil / ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் - Tamil Christian Songs Lyrics Andavar yesuvin namathil / ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.