Anbulla annaemarae / அன்புள்ள அண்ணாமாரே - Tamil Christian Songs Lyrics
அன்புள்ள அண்ணாமாரே அருமையான அக்காமாரே
நல்ல செய்தி சொல்லவந்தேன் உங்களுக்கு
காலையிலே தினத்தந்திää மாலையிலே மாலைமுரசு
வாரமுழுதும் ராணிகாமிக்சுää விதவிதமான க்ரைம் நாவல்சு
இதை எதை படிச்சாலும்
நெஞ்சுக்கு நிம்மதி இல்லீங்கோ-அதை
படிச்சுப்புட்டாலோ மனசுக்கு ரொம்ப தொல்லைங்கோ
தொல்லைங்கோ மிகத் தொல்லைங்கோ-அது தொல்லைங்கோ
இல்லைங்கோ அது நெஞ்சுக்கு நிம்மதி இல்லைங்கோ
'பார்த்தாலே பசிதீரும்" படத்தை பார்த்தா பசி தீருமா?
'பாவமன்னிப்பு" படம் பார்த்தால்
உன் பாவத்தை அது மன்னிச்சிடுமா?
சிகரெட் சினிமா சாராயம் நிம்மதி கொடுக்காது
உன் வாழ்க்கையில் இருக்கும் வேதனையை-அது தடுக்காது
கொடுக்காது அது நிம்மதி உனக்கு கொடுக்காது
வாழ்க்கையில் இருக்கும் வேதனையை அது தடுக்காது
கருவினிலே உன்னை கண்டவரு
உனக்காய் சிலுவையில் மாண்டவரு
அவர்தான் இயேசு ஆண்டவரு
அவரிடம் வந்து நீ சேரு
இந்த சங்கதி கேட்டு திருந்தற வழியை நீ பாரு
இல்லாட்டி போனா பின்னாடி உனக்கு பேஜாரு
பேஜாரு தம்பி பேஜாரு படா பேஜாரு
சங்கதி கேட்டு திருந்தற வழிய நீ பாரு
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics

Reviewed by Christchoir
on
January 02, 2015
Rating:
No comments: