Malaikal vilakinalum parvathangal / மலைகள் விலகினாலும் - Tamil Christian Songs Lyrics

    Malaikal vilakinalum parvathangal / மலைகள் விலகினாலும் - Tamil Christian Songs Lyrics


     மலைகள் விலகினாலும் பர்வதங்கள நிலை பெயர்ந்தாலும்
    உன் கிருபை எனக்கு போதுமே – எங்கள் (2)

    பெலத்தைத் தருவேன் என்றிறே
    உம்மாலே எல்லாம் கூடுமே (2)
    உம்மாலே நானும் ஒரு சேனைக்குள்ளே பாய்வேன் (2)
    மதிலையும் தாண்டிடுவேன் (2)

    - மலைகள்
    வாக்குக் கொடுத்தவர் நீரே
    வார்த்தையில் உண்மையுள்ள இயேசு (2)
    வார்த்தையால் வந்த இயேசுவே
    என் வாழ்வை மாற்றிடுவாரு (2)

    - மலைகள்
    அபிரகாமை அழைத்த தேவனே
    எங்களை ஆசீர்வதியும் (2)
    உன்நாமம் உயர்த்தியே எந்நாளும் பாடுவேன் (2)
    உன் புகழை செல்லிடுவேன் (2)

    - மலைகள்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Malaikal vilakinalum parvathangal / மலைகள் விலகினாலும் - Tamil Christian Songs Lyrics Malaikal vilakinalum parvathangal / மலைகள் விலகினாலும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 11, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.