Mankalam selikum / மங்களம் செழிக்க கிருபை அருளும் - Tamil Christian Songs Lyrics

    Mankalam selikum / மங்களம் செழிக்க கிருபை அருளும் - Tamil Christian Songs Lyrics



    மங்களம் செழிக்க கிருபை அருளும்
    மங்கள நாதனே - 2
    மங்கள நித்திய மங்களம் நீ
    மங்கள முக்தியும் நாதனும் நீ - 2
    எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
    உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
    அத்தனுக்த்தனாம் ஆபிரகாம் தேவன் நீ

    - மங்களம்
    மங்கள மணமகன் இயேசுவுக்கும்
    மங்கள மணவாட்டி திருச்சபைக்கும் -2
    மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
    பக்தியுடன் புத்தி முக்தியளித்திடும் நித்தியனே உம்மை
    துத்தியம் செய்திடும் சத்திய வேந்தர்க்கும்

    - மங்களம்
    மங்கள நித்திய மங்களம் நீ
    மங்கள முக்தியும் நாதனும் நீ - 2
    எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
    உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
    அத்தனுக்த்தனாம் ஆபிரகாம் தேவன் நீ

    - மங்களம்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Mankalam selikum / மங்களம் செழிக்க கிருபை அருளும் - Tamil Christian Songs Lyrics Mankalam selikum / மங்களம் செழிக்க கிருபை அருளும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 11, 2015 Rating: 5
    Powered by Blogger.