Nambikai nakooram nan nambum / நம்பிக்கை நங்கூரம் - Tamil Christian Songs Lyrics

    Nambikai nakooram nan nambum / நம்பிக்கை நங்கூரம் - Tamil Christian Songs Lyrics



    நம்பிக்கை நங்கூரம்
    நான் நம்பும் தெய்வமே
    நம்பினோரை காக்கம் இயேசுவே

    வாருங்கள் பரிசுத்த தேவனை
    பரலோக இராஜனை
    பாடல் பாடி கொண்டாடிடுவோம்

    பார்வோனை வென்றவரை துதிப்போம்
    எகிப்தியரை வென்றவரை துதிப்போம்
    ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
    எகிப்தியர் வந்தாலும்
    பாடல்பாடி முன்னேறிடுவோம்

    கன்மலையை பிளந்தவரை துதிப்போம்
    நீர்ரூற்றை தந்தவரை துதிப்போம்
    பஞ்சம் பட்டியே வந்தாலும்
    வரட்சிகள் என்றாலும்
    பாடல்பாடி முன்னேறிடுவோம்

    கல்லரையை பிளந்தவரை துதிப்போம்
    மரணத்தை வென்றவரை துதிப்போம்
    மரணஇருளுள்ள பல்லத்தாக்கின்
    சூழ்நிலைகள் வந்தாலும்
    பயமின்றி முன்னேறிடுவோம்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Nambikai nakooram nan nambum / நம்பிக்கை நங்கூரம் - Tamil Christian Songs Lyrics Nambikai nakooram nan nambum / நம்பிக்கை நங்கூரம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 11, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.