Ootrum vallamai / ஊற்றும் வல்லமை நனைய நனைய - Tamil Christian Songs Lyrics
ஊற்றும் வல்லமை நனைய நனைய
மூழ்கி போகும் வரையினிலே
வான் புறாவே வந்து இறங்கும்
பொங்கவே உள்ளமே (2)
அக்கினி அபிஷேகம்
பிளந்த நாவுகளாய் (2)
அமரட்முமே என் சிரசினிலே
என் சிந்தை குளிரவே (2)
எந்தன் உள்ளம் மகிழவே
- ஊற்றும்
வல்வமையாய் இறங்குமையா
நான் உம்மை வாழ்கிறேன் (2)
மார்பினிலே சாய்ந்து கொள்கிறேன்
முழு மனதாய் நேசிக்கிறேன் (2)
உம்மை என்றம் வாஞ்சிக்கிறேன்
- ஊற்றும்
உள்ளம் உருகி கரைந்திடுதே
நான் உம்மை நினைக்கயிலே (2)
ஊக்கமுடன் ஜெபித்திடவே
உம்கிருபை தாருமே (2)
அந்த வரம் தான் வேண்டுமே
- ஊற்றும்
Ootrum vallamai / ஊற்றும் வல்லமை நனைய நனைய - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 10, 2015
Rating:
No comments: