Pava sanjalathai / பாவசஞ்சலத்தை நீக்க பிராண - Tamil Christian Songs Lyrics

பாவசஞ்சலத்தை நீக்க பிராண நண்பன் உண்டே
பாவ பாரம் தீர்ந்துபோக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்
கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெபதூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவான்
நீக்குவாரே மனச் சோர்வை தீயகுணம் மாற்றுவார்
பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசர் உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா உம்மை நோக்கி கெஞ்சுவோம்
Pava sanjalathai / பாவசஞ்சலத்தை நீக்க பிராண - Tamil Christian Songs Lyrics 
 Reviewed by Christchoir
        on 
        
January 10, 2015
 
        Rating:
 
        Reviewed by Christchoir
        on 
        
January 10, 2015
 
        Rating: 
       Reviewed by Christchoir
        on 
        
January 10, 2015
 
        Rating:
 
        Reviewed by Christchoir
        on 
        
January 10, 2015
 
        Rating: 
 
No comments: