Patham ondre potum / தீய மனதை மாற்ற வாரும் தூய - Tamil Christian Songs Lyrics
தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே
கன நேய மேவியே - (3)
- தீய
தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்கமே
மருள் தீர்க்கும் தஞசமே - (3)
- தீய
புதிய சிந்தை புதிய ஆசை புதுப்பித்தாக்கவே
ஆதைப் புகழ்ந்து காக்கவே - (3)
- தீய
கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே
அவர் கிருபை தேடவே - (3)
- தீய
Patham ondre potum / தீய மனதை மாற்ற வாரும் தூய - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 10, 2015
Rating:
No comments: