Saronin roja / சாரோனின் ரோஜாவே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Saronin roja / சாரோனின் ரோஜாவே - Tamil Christian Songs Lyrics



சாரோனின் ரோஜாவே
லீலி புஷ்பமே - என் (2)
ஜோதி மயமான சுந்தர மைந்தனே (2)
ஆயிரம் பதினாயிரம் (2) பேர்களில்
சிறந்த என் நேசரே

- சாரோனின்
காட்டு மரங்களில் கிச்சிலி மரம் போல் (2)
பூரண பரிபூரண பூரண பரி பூரண
அழகுள்ள ராஜகுமாரனே

- சாரோனின்
வார்த்தை வடிவான வல்லமை தேவனே (2)
வாழ்வளிக்க தூய வாழ்வளிக்க (2)
வந்த தேவகுமாரனே

- சாரோனின்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Saronin roja / சாரோனின் ரோஜாவே - Tamil Christian Songs Lyrics Saronin roja / சாரோனின் ரோஜாவே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 10, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.