Aarathanai Aarathanai aaviyin / ஆராதனை ஆராதனை ஆவியின் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aarathanai Aarathanai aaviyin / ஆராதனை ஆராதனை ஆவியின் - Tamil Christian Songs Lyrics

    ஆராதனை ஆராதனை
    ஆவியின் ஆராதனை

    பரலோக ஆராதனை பரிசுத்த ஆராதனை
    புத்தியுள்ள ஆராதனை பக்தியுள்ள ஆராதனை

    தெய்வத்தின் ஆராதனை தேவனுக்கு ஆராதனை
    தேன்போன்ற ஆராதனை தெவிட்டாத ஆராதனை

    சங்கீத ஆராதனை சந்தோஷ ஆராதனை
    தூதர்காணும் ஆராதனை துதி நிறைந்த ஆராதனை

    அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aarathanai Aarathanai aaviyin / ஆராதனை ஆராதனை ஆவியின் - Tamil Christian Songs Lyrics Aarathanai Aarathanai aaviyin / ஆராதனை ஆராதனை ஆவியின் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.