Aarathanai Aarathanai ummakae / ஆராதனை ஆராதனை உமக்கே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aarathanai Aarathanai ummakae / ஆராதனை ஆராதனை உமக்கே - Tamil Christian Songs Lyrics

    ஆராதனை ஆராதனை உமக்கே - என்
    ஆராதனை ஆராதனை உமக்கே
    இயேசுவே என் இயேசுவே - 4

    என் துதியும் ஸ்தோத்திரமும் உமக்கே
    என் கனமும் மகிமையும் உமக்கே

    என் உயிரும் உடலும் உமக்கே
    என் ஆவியும் ஆத்துமாவும் உமக்கே

    என் கீதமும் நாதமும் உமக்கே
    என் ஆடலும் பாடலும் உமக்கே

    என் உணர்வும் உண்மையும் உமக்கே
    என் செயலும் சேவையும் உமக்கே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aarathanai Aarathanai ummakae / ஆராதனை ஆராதனை உமக்கே - Tamil Christian Songs Lyrics Aarathanai Aarathanai ummakae / ஆராதனை ஆராதனை உமக்கே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.