Amen Alaluya / ஆமென், அல்லேலுயா! - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Amen Alaluya / ஆமென், அல்லேலுயா! - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

    ஆமென் , அல்லேலூயா ! மகத்துவத் தம்பராபரா;
    ஆமென் , அல்லேலூயா! ஜெயம் ! ஜெயம் ! அனந்த தோத்திரா

    அனுபல்லவி

    ஓம் அனாதி தந்தார் , வந்தார் , இறந்
    துயிர்த்தெழுந்தாரே , உன்னதமே -

    சரணங்கள்

    1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே
    தானத்தைச் சங்கரித்து - முறித்து;
    பத்ராசனக கிறிஸ்து - மரித்து
    பாடுபட்டுத் தரித்து , முடித்தார் --- ஆமென்

    2. சாவின் கூர் ஒடிந்து , மடிந்து
    தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
    ஜீவனே விடிந்து - தேவாலயத்
    திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது --- ஆமென்

    3. வேதம் நிறைவேற்றி - மெய்தோற்றி,
    மீட்டுக் கரையேற்றி - பொய்மாற்றி,
    பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி
    பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் --- ஆமென்
     
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Amen Alaluya / ஆமென், அல்லேலுயா! - Tamil Christian Songs Lyrics Amen Alaluya / ஆமென், அல்லேலுயா! - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 26, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.