Anugiriga Varthiooda / அனுக்ரக வார்த்தையோடே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Anugiriga Varthiooda / அனுக்ரக வார்த்தையோடே - Tamil Christian Songs Lyrics

    1. அனுக்ரக வார்த்தையோடே - இப்போது
    அடியாரை அனுப்புமையா!
    மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
    வந்தனம் உமக்காமென்.

    2. நின்திரு நாமமதில் - கேட்ட
    நிர்மலமாம் மொழிகள்
    சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
    சாமி நின்னருள் புரிவாய்.

    3. தோத்திரம், புகழ், மகிமை, - கீர்த்தி,
    துதிகனம் தினமுமக்கே
    பாத்திரமே; அதிசோபித பரனே!
    பாதசரண் ஆமென்!

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Anugiriga Varthiooda / அனுக்ரக வார்த்தையோடே - Tamil Christian Songs Lyrics Anugiriga Varthiooda / அனுக்ரக வார்த்தையோடே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 26, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.