Maganae un nengai yenakku / மகனே உன் நெஞ்சனுக்கு தாராயோ - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Maganae un nengai yenakku / மகனே உன் நெஞ்சனுக்கு தாராயோ - Tamil Christian Songs Lyrics


        மகனே உன் நெஞ்சனுக்கு தாராயோ (2)
        மோட்ச வாழ்வை தருவேன் மிகு பாராயோ

        - மகனே உன்
        அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
        பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே

        - மகனே உன்
        உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே (2)
        அதை உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே (2)

        - மகனே உன்
        பாவம் அனைத்துமே விட்டோடாயே (2)
        நித்திய பரகதி வாழ்வை இன்றே தேடாயே (2)

        - மகனே உன்
        உலக வாழ்வினை விட்டகல்வாயே (2)
        மகா உவப்பாய்கதிவே மகிழ்வாயே (2)

        - மகனே உன்
        உந்தன் ஆத்துமத்தை நீ படைப்பாயே (2)
        அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே (2)

        - மகனே உன்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Maganae un nengai yenakku / மகனே உன் நெஞ்சனுக்கு தாராயோ - Tamil Christian Songs Lyrics Maganae un nengai yenakku / மகனே உன் நெஞ்சனுக்கு தாராயோ - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 17, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.