Kirubain emmai sulndhukollum / கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Kirubain emmai sulndhukollum / கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் - Tamil Christian Songs Lyrics


    கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம்கிருபை
    கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம் (2)
    கண்டடைந்தோம் கிருபை

    யோர்தானைக் கடந்து வந்தோம் எங்கள்
    யேசுவின் பெலன் அடைந்தோம் (2)
    சேனையின் கர்த்தர் முன்னே நடநதார்
    சோர்வின்றிக் காத்துக் கொண்டார் (2)

    - கிருபை
    தேசமே பயப்படாதே எங்கள்
    தேவன் கிரியை செய்கிறார் (2)
    தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
    தாசர்கள் வேண்டிடுவோம் (2)

    - கிருபை
    ஆண்டுகள் நன்மையினால் முடி
    சூண்டு வளம் பெருக (2)
    தேசத்தின் மீதே கண்களே வைத்தே
    பாசமாய் நோக்கிடுவார் (2)

    - கிருபை

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Kirubain emmai sulndhukollum / கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் - Tamil Christian Songs Lyrics Kirubain emmai sulndhukollum / கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 16, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.