Pilavunda Malaiya / பிளவுண்ட மலையே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Pilavunda Malaiya / பிளவுண்ட மலையே - Tamil Christian Songs Lyrics

    1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
    பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
    பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

    2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;
    கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
    பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.

    3. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;
    உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே
    தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.

    4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
    கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில்
    பிளவுண்ட மலையே , புகலிடம் ஈயுமே.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Pilavunda Malaiya / பிளவுண்ட மலையே - Tamil Christian Songs Lyrics Pilavunda Malaiya / பிளவுண்ட மலையே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.