Sothitam padiyae pootriduvom / தோத்திரம் பாடியே போற்றிடுவேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Sothitam padiyae pootriduvom / தோத்திரம் பாடியே போற்றிடுவேன் - Tamil Christian Songs Lyrics



    தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
    தேவாதி தேவனை இயேசுமா ராஜனை
    வாழ்த்தி வணங்கிடுவேன் (2)

    அற்புதமான அன்பே என்னில்
    பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
    என்றும் மாறா தேவ அன்பே
    என்னுள்ளம் தங்கும் அன்பே - (2)

                                                                         - தோத்திரம்
    ஜோதியாய் வந்த அன்பே பூவில்
    ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
    தியாகமான தேவ அன்பே
    திவ்ய மதுர அன்பே - (2)

                                                                          - தோத்திரம்
    மாய உலக அன்பை நம்பி
    மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
    என்னை வென்ற தேவ அன்பே
    என்னில் பொங்கும் பேரன்பே - (2)

                                                                            - தோத்திரம்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Sothitam padiyae pootriduvom / தோத்திரம் பாடியே போற்றிடுவேன் - Tamil Christian Songs Lyrics Sothitam padiyae pootriduvom / தோத்திரம் பாடியே போற்றிடுவேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 21, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.