Senaikul paivaen / சேனைக்குள் பாய்வேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Senaikul paivaen / சேனைக்குள் பாய்வேன் - Tamil Christian Songs Lyrics



    சேனைக்குள் பாய்வேன்
    மதிலை தாண்டுவேன் (2)
    உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
    உம்மாலே ஒரு மதிலை தாண்டுவேன் (2)
    அல்லேலுயா (4)

    செங்கடல் எதிராய் எதிர்த்து வந்தாலும்
    எரிகோ கோட்டை எதிரே வந்தாலும்
    துணிந்து செல்வேன் துணையாய் இயேசு
    என்றென்றம் காத்திடுவார் (2)

                                                                                          - உம்மாலே
    யோர்தான் நதியை கடக்க சென்றாலும்
    பள்ளத்தாக்கினை பார்த்து நின்றாலும்
    துணிந்து செல்வேன் துணையாய் இயேசு
    என்றென்றம் காத்திடுவார் (2)

                                                                                          - உம்மாலே
    அக்கினி சூளை எரிக்க நின்றாலும்
    காட்டு வழியினை கடக்க சென்றாலும்
    துணிந்து செல்வேன் துணையாய் இயேசு
    என்றென்றம் காத்திடுவார் (2)

                                                                                            - உம்மாலே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Senaikul paivaen / சேனைக்குள் பாய்வேன் - Tamil Christian Songs Lyrics Senaikul paivaen / சேனைக்குள் பாய்வேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 21, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.