Ummai aarathikum naeram ellam / உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Ummai aarathikum naeram ellam / உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் - Tamil Christian Songs Lyrics



    உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
    என்னை அரவணைத்து நிற்கின்றீரே
    உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
    ஒரு தந்தைபோல காக்கின்றீறே

    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை

    அதிகாலையில் உம்மை தேடவேண்டுமே
    அப்பா பிதாவே என்று பாட வேண்டுமே

                                                                                       உம்மை
    உம்மொடு நான் என்றும் வாழ வேண்டுமே
    உம் தோளிலே சொஞ்சம் சாய வேண்டுமே

                                                                                       உம்மை
    மறுரூபமாய் நான் மாற வேண்டுமே
    மணவாளன் உம்மை கண்டு சேரவேண்டுமே

                                                                                       உம்மை

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Ummai aarathikum naeram ellam / உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் - Tamil Christian Songs Lyrics Ummai aarathikum naeram ellam / உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 21, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.