Yenthan Navil pudu pattu / எந்தன் நாவில் புதுப்பாட்டு - Tamil Christian Songs Lyrics

    Yenthan Navil pudu pattu / எந்தன் நாவில் புதுப்பாட்டு - Tamil Christian Songs Lyrics



    எந்தன் நாவில் புதுப்பாட்டு
    எந்தன் இயேசு தருகிறார்

    ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
    உயிருள்ள நாள் வரையில்

    பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
    தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார் (2)

                                                                             - ஆனந்தம் கொள்ளுவேன்
    வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
    பாதை காட்டித்துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் (2)

                                                                            - ஆனந்தம் கொள்ளுவேன்
    சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
    நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் (2)

                                                                             - ஆனந்தம் கொள்ளுவேன்
    தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
    நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் (2)

                                                                             - ஆனந்தம் கொள்ளுவேன்
    இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
    அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் (2)

                                                                            - ஆனந்தம் கொள்ளுவேன்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yenthan Navil pudu pattu / எந்தன் நாவில் புதுப்பாட்டு - Tamil Christian Songs Lyrics Yenthan Navil pudu pattu / எந்தன் நாவில் புதுப்பாட்டு - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.