Yesuvaiyea tuthipaen / இயேசுவை துதிப்பேன் என் - Tamil Christian Songs Lyrics

    Yesuvaiyea tuthipaen / இயேசுவை துதிப்பேன் என் - Tamil Christian Songs Lyrics


    இயேசுவை துதிப்பேன் என் தேவனை துதிப்பேன் (2)
    அவர் நாமமே மேலானது (4)
    அல்லேலுயா ஒசன்னா (4)

    ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம் - (2)
    நல்லவர் வல்லவர் பெரியவரே
    எப்போதும் கூடவே இருப்பவரே - (2)

                                                                                    - அல்லேலுயா
    அதிசயமானவர் ஆலோசனை கர்த்தரவர் - (2)
    வல்ரமை உள்ளவர் நம் இயேசுவே
    வரங்களில் என்றும் மன்னவரே - (2)

                                                                                     - அல்லேலுயா

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yesuvaiyea tuthipaen / இயேசுவை துதிப்பேன் என் - Tamil Christian Songs Lyrics Yesuvaiyea tuthipaen / இயேசுவை துதிப்பேன் என் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.