Yesuvukae magimai / இயேசுவுக்கே மகிமை - Tamil Christian Songs Lyrics
இயேசுவுக்கே மகிமை என் ராஜாவுக்கே மகிமை
துதிப்பேன் (3) என் இயேசுராஜாவே
இயேசுவுக்கு நன்றி என் ராஜாவுக்கு நன்றி
இயேசுவுக்கு மகிமை என் ராஜாவுக்கு மகிமை
இN;யசுவேராஜாää இயேசுவே ஆண்டவர்
இயேசுவே கர்த்தர்ää இயேசுவே மேய்ப்பர் - துதிப்பேன்
யெகோவா ஷம்மாää கூடவே இருக்கிறார்
யெகோவா எல்ஷடாய் சர்வவல்லமை தேவன்
யெகோவா யெகோவா ராஃபா சுகமளிக்கும் தேவன் - துதிப்பேன்
பரிசுத்த ஆவி பரிசுத்த வல்லமை
பரிசுத்த அக்கினி இப்போதே இறங்கட்டும் - துதிப்பேன்
Yesuvukae magimai / இயேசுவுக்கே மகிமை - Tamil Christian Songs Lyrics
 
        Reviewed by Christchoir
        on 
        
March 22, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by Christchoir
        on 
        
March 22, 2015
 
        Rating: 
No comments: