Yesuvaiyea tuthisai / இயேசுவையே துதி செய் நீ மனமே - Tamil Christian Songs Lyrics

    Yesuvaiyea tuthisai / இயேசுவையே துதி செய் நீ மனமே - Tamil Christian Songs Lyrics


    இயேசுவையே துதி செய் நீ மனமே
    இயேசுவையே துதி செய்
    கிறிஸ்தேசுவையே துதி செய் நீ மனமே
    இயேசுவையே துதி செய் (2)

    மசனுகாத பராபர வஸ்;து (2)
    நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து (2)

                                                                 - இயேசுவையே துதி செய்
    அந்தரவான் தரயுந்தரு தந்தன் (2)
    சுந்தரமிகுந்த சகுந்தரானந்தன் (2)

                                                                 - இயேசுவையே துதி செய்
    எண்ணின காரியம் யாவும் முகிக்க (2)
    மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க (2)

                                                                 - இயேசுவையே துதி செய்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yesuvaiyea tuthisai / இயேசுவையே துதி செய் நீ மனமே - Tamil Christian Songs Lyrics Yesuvaiyea tuthisai / இயேசுவையே துதி செய் நீ மனமே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.