Yesuvin karankalai / இயேசுவின் கரங்களைப் - Tamil Christian Songs Lyrics

    Yesuvin karankalai / இயேசுவின் கரங்களைப் - Tamil Christian Songs Lyrics


    இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்
    இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்
    எதற்கும் பயம் இல்லையே
    இனியும் கவலை எனக்கில்லையே

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

    இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக்கொண்டேன்
    இனிவரும் பலன் மேல் நோக்கமானேன்
    அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
    அரவணைக்கும் இயேசு போதும் போதுமே

    அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
    அதிகமான கனமகிமை உண்டாக்கும்
    காண்கின்ற எல்லாமே அநித்தியம்
    காணாதவைகளோ நித்தியம்

    பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
    வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
    சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
    தூற்றுவோர்க்காக ஜெபித்திடுவேன்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yesuvin karankalai / இயேசுவின் கரங்களைப் - Tamil Christian Songs Lyrics Yesuvin karankalai / இயேசுவின் கரங்களைப் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.