Aradhippan Aradhippan / ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aradhippan Aradhippan / ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - Tamil Christian Songs Lyrics



    ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2)

    பரிசுத்த கரங்களை உயர்த்தி
    புதிய பாடல் பாடி ஆராதிப்பேன்
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

    பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை – ஆராதிப்பேன்

    பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை – ஆராதிப்பேன்

    வல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை – ஆராதிப்பேன்

    தேவைகள் தந்திடும் யேகோவாயீரை – ஆராதிப்பேன்

    வெற்றியை தந்திடும் யேகோவாநிசியை – ஆராதிப்பேன்

    ஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை – ஆராதிப்பேன்

    சீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை – ஆராதிப்பேன்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aradhippan Aradhippan / ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - Tamil Christian Songs Lyrics Aradhippan Aradhippan / ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 07, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.