Ratha Kottai Kulle / இரத்தக் கோட்டைக்குள்ளே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Ratha Kottai Kulle / இரத்தக் கோட்டைக்குள்ளே - Tamil Christian Songs Lyrics


    Rattha Kottaikulae Naan
    Nuzhaindhu Vittaen
    Yini Yedhuvum Anugaadhu
    Yendha Theengum Theendaadhu

    1. Naesarin Rattham Yenmelae
    Nerungaadhu Saathaan
    Paasamaai Siluvaiyil Baliyaanaar
    Paavathai Vaendru Vittaar

    2. Yimmattum Udhavina Yebinesarae
    Yiniyum Kaatthiduvaar
    Ulagilae Yirukkum Avanai Vida
    Yendhevan Periyavarae

    3. Dhevanae Oliyum Meetpumaanaar
    Yarukku Anjiduvaen
    Avarae Yen Vazhvin Belanaanaar
    Yarukku Bayappaduvaen

    4. Thaai than Pilaiyai Marandhaalum
    Maravaadha Yen Nesarae
    Aayanai Pola Nadatthugireer
    Abishegam Seigindreer - Yennai

    5. Malaigal Kundrugal Vilaginaalum
    Maaraadu Umm Kirubai
    Anaadhi Sinaegatthaal Yizhuttu Kondeer
    Anaithu Serthu Kondeer
    இரத்தக் கோட்டைக்குள்ளே
    நான் நுழைந்து விட்டேன்
    இனி எதுவும் அணுகாது
    எந்தத் தீங்கும் தீண்டாது

    1. நேசரின் இரத்தம் என்மேலே
    நெருங்காது சாத்தான்
    பாசமாய் சிலுவையில் பலியானார்
    பாவத்தை வென்று விட்டார்

    2. இம்மட்டும் உதவின எபினேசரே
    இனியும் காத்திடுவார்
    உலகிலே இருக்கும் அவனை விட
    என் தேவன் பெரியவரே

    3. தேவனே ஒளியும் மீட்புமானார்
    யாருக்கு அஞ்சிடுவேன்
    அவரே என் வாழ்வின் பெலனானார்
    யாருக்கு பயப்படுவேன்

    4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
    மறவாத என் நேசரே
    ஆயனைப் போல நடத்துகிறீர்
    அபிஷேகம் செய்கின்றீர் - என்னை

    5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
    மாறாது உம் கிருபை
    அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்
    அனைத்து சேர்த்துக் கொண்டீர்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,R
    Ratha Kottai Kulle / இரத்தக் கோட்டைக்குள்ளே - Tamil Christian Songs Lyrics Ratha Kottai Kulle / இரத்தக் கோட்டைக்குள்ளே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 07, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.