Bethalayil Piranthavarai Potri / பெத்தலையில் பிறந்தவரை - Tamil Christmas Songs Lyrics - Christking - Lyrics

    Bethalayil Piranthavarai Potri / பெத்தலையில் பிறந்தவரை - Tamil Christmas Songs Lyrics


    பெத்தலையில் பிறந்தவரைப்
    போற்றித் துதி மனமே - இன்னும்

    1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் - இங்கு
    தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்

    2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் - இங்கு
    பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

    3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
    மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

    4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் - இங்கு
    ஆக்களட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

    5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
    எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே

    Bethalayil Piranthavarai
    Poartri Thuthi Manamay – Innum

    1. Saruvaththayum Padaithaanda Saruva Vallavar - Ingu
    Thaalmayulla Thaai Madiyil Thalai Saaykalaanaar – Bethalayil

    2. Singaasanam Veetirukkum Theva Mainthanaar - Ingu
    Pangamutta Pasu Thoddilil Paduthirukkiraar- Bethalayil

    3. Munpu Avar Sonnapadi Mudipatharkaaga - Ingu
    Moatcham Viddu Thaalchiyulla Munnanaiyile - Bethalayil

    4. Aavikalin Poattuthalaal Aananthang Kondoor – Ingu
    Aakkalooda Saththathukkul Aluthu Piranthaar - Bethalayil

    5.Ethadaivaai Anbu Vaitha Emperumaanai – Naam
    Ennamudan Poai Thuthikka Yeagiduvomay - Bethalayil

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
    Bethalayil Piranthavarai Potri / பெத்தலையில் பிறந்தவரை - Tamil Christmas Songs Lyrics Bethalayil Piranthavarai Potri / பெத்தலையில் பிறந்தவரை - Tamil Christmas Songs Lyrics Reviewed by Christchoir on April 24, 2015 Rating: 5
    Powered by Blogger.