Pirandhaar Oru Palagan / பிறந்தார் ஓர் பாலகன் - Tamil Christmas Songs Lyrics - Christking - Lyrics

    Pirandhaar Oru Palagan / பிறந்தார் ஓர் பாலகன் - Tamil Christmas Songs Lyrics



    1. பிறந்தார் ஓர் பாலகன்
    படைப்பின் கர்த்தாவே;
    வந்தார் பாழாம் பூமிக்கு
    எத்தேசம் ஆளும் கோவே.

    2. ஆடும் மாடும் அருகில்
    அவரைக் கண்ணோக்கும்;
    ஆண்டவர் என்றறியும்
    ஆவோடிருந்த பாலன்.

    3. பயந்தான் ஏரோதுவும்
    பாலன் ராஜன் என்றே;
    பசும் பெத்லேம் பாலரை
    பதைபதைக்கக் கொன்றே.

    4. கன்னி பாலா வாழ்க நீர்!
    நன்னலமாம் அன்பே!
    பண்புடன் தந்தருள்வீர்
    விண் வாழ்வில் நித்திய இன்பே.

    5. ஆதி அந்தம் அவரே,
    ஆர்ப்பரிப்போம் நாமே;
    வான் கிழியப் பாடுவோம்
    விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
    Pirandhaar Oru Palagan / பிறந்தார் ஓர் பாலகன் - Tamil Christmas Songs Lyrics Pirandhaar Oru Palagan / பிறந்தார் ஓர் பாலகன் - Tamil Christmas Songs Lyrics     Reviewed by Christchoir on April 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.