En Idiyam Yarukku Theriyum / என் இதயம் யாருக்கு தெரியும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    En Idiyam Yarukku Theriyum / என் இதயம் யாருக்கு தெரியும் - Tamil Christian Songs Lyrics



    பல்லவி

    என் இதயம் யாருக்கு தெரியும்
    என் வேதனை யாருக்கு புரியும்
    என் தனிமை என் சோர்வுகள்
    யார் என்னை தேற்றக் கூடும் - (2)

    சரணங்கள்

    1. நெஞ்சின் நோகங்கள்
    அதை மிஞ்சும் பாரங்கள்
    தஞ்சம் இன்றியே
    உள்ளம் ஏங்குதே - (2)

    2. சிறகு ஒடிந்த நிலையில்
    பறவை பறக்குமோ
    வீசும் புயலிலே
    படகும் தப்புமோ - (2)

    3. மங்கி எரியும் விளக்கு
    பெருங்காற்றில் நிலைக்குமோ
    உடைந்த உள்ளமும்
    ஒன்று சேருமோ - (2)

    4.அங்கே தெரியும் வெளிச்சம்
    கலங்கரை தீபமோ
    இயேசு ராஜனின்
    முகத்தின் வெளிச்சமே - (2)

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    En Idiyam Yarukku Theriyum / என் இதயம் யாருக்கு தெரியும் - Tamil Christian Songs Lyrics En Idiyam Yarukku Theriyum / என் இதயம் யாருக்கு தெரியும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.