Irudhayam Yesuvin SIngasanam / இருதயம் இயேசுவின் சிங்காசனம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Irudhayam Yesuvin SIngasanam / இருதயம் இயேசுவின் சிங்காசனம் - Tamil Christian Songs Lyrics



    இருதயம் இயேசுவின் சிங்காசனம்
    நம்மை இயேசுதான் ஆள வேண்டும்
    இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை

    1. என் நாயகரை நான் மறந்து
    இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே
    கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே
    கர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே

    2. என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்
    என்னை தேடி வந்தாரே
    கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே
    கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே

    3. இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று
    நான் சாக நினைத்த வேளையிலே
    கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே
    கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Irudhayam Yesuvin SIngasanam / இருதயம் இயேசுவின் சிங்காசனம் - Tamil Christian Songs Lyrics Irudhayam Yesuvin SIngasanam / இருதயம் இயேசுவின் சிங்காசனம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.