Irul Sulndha Logathil / இருள் சூழ்ந்த லோகத்தில் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Irul Sulndha Logathil / இருள் சூழ்ந்த லோகத்தில் - Tamil Christian Songs Lyrics



    இருள் சூழ்ந்த லோகத்தில்
    இமைப் பொழுதும் தூங்காமல்
    கண்மணிபோல என்னை
    கர்த்தர் இயேசு காத்தாரே
    கானங்களால் பாடுவேன்

    அஞ்சிடேன் அஞ்சிடேன்
    என் இயேசு என்னோடிருப்பதால்

    மரணப் பள்ளத்தாக்கில்
    நான் நடந்த வேளைகளில்
    கர்த்தரே என்னோடிருந்து
    தேற்றினார் தம் கோலினால்
    பாத்திரம் நிரம்பி வழிய
    ஆவியால் அபிஷேகித்தார் --- அஞ்சிடேன்

    அலைகள் படகின் மேல்
    மோதியே ஆழ்த்தினாலும்
    கடல்மேல் நடந்து வந்து
    கர்த்தரே என்னைத் தூக்கினார்
    அடல் நீக்கியவர்
    அமைதிப் படுத்தினார் --- அஞ்சிடேன்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Irul Sulndha Logathil / இருள் சூழ்ந்த லோகத்தில் - Tamil Christian Songs Lyrics Irul Sulndha Logathil / இருள் சூழ்ந்த லோகத்தில் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.