Kannoki Partha Deva / கண்ணோக்கி பார்த்த தேவா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Kannoki Partha Deva / கண்ணோக்கி பார்த்த தேவா - Tamil Christian Songs Lyrics



    கண்ணோக்கி பார்த்த தேவா
    கலக்கங்கள் தீர்த்த தேவா
    பாவ சேற்றில் வாழ்ந்த என்னை
    உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா

    தாயே என் இயேசு நாதா
    தந்தையே மா யெகோவா

    1. கர்ப்பத்தில் நான் தோன்று முன்னே
    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
    கருவிலே நான் தோன்று முன்னே
    உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் --- தாயே

    2. இரத்தத்தாலே மீட்டவரே
    இரட்சிப்பு தந்தவரே
    பாவமெல்லாம் தீர்த்தவரே
    பரலோகில் சேர்ப்பவரே --- தாயே

    3. கண்மணி போல் காத்தவரே
    கண்ணீரை துடைத்தவரே
    எண்ணமெல்லாம் நிறைந்தவரே
    இதயத்தை கவர்ந்தவரே --- தாயே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Kannoki Partha Deva / கண்ணோக்கி பார்த்த தேவா - Tamil Christian Songs Lyrics Kannoki Partha Deva / கண்ணோக்கி பார்த்த தேவா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.