Kirubaiyal Nelai Nirkeroom / கிருபையால் நிலை நிற்கின்றோம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Kirubaiyal Nelai Nirkeroom / கிருபையால் நிலை நிற்கின்றோம் - Tamil Christian Songs Lyrics

    Kirubaiyal Nilai Nirkirom – um
    Kirubaiyal Nilai Nirkirom – 2

    Kiruba – (7) – Kirubaiyal

    1. Peyar solli alaizhathu unga kiruba
    Periyavanakiyathu unga kiruba

    2. Neethimanai matriyathum unga kiruba
    Nithiyathil serpathum unga kiruba
    Kiruba – (7) – Kirubaiyal

    3. Kattukalai neekiyathu unga kiruba
    Kayangalai kattiyathu unga kiruba
    Kiruba – (7) – Kirubaiyal

    4. Vallamayai allithathu unga kiruba
    Varangalai koduthathum unga kiruba
    Kiruba – (7) – Kirubaiyal

    5. Kirubaiyai kodadukirom
    Deva Kirubaiyai kodadukirom
    Kiruba – (7) – Kirubaiyal

    கிருபையால் நிலை நிற்கின்றோம்
    உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
    கிருபை – (7) – கிருபையால்

    1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
    பெரியவனாக்கியதும் உங்க கிருபை
    கிருபை – (7) – கிருபையால்

    2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
    நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை
    கிருபை – (7) – கிருபையால்

    3. கட்டுகளை நீக்கினது உங்க கிருபை
    காயங்களை கட்டியதும் உங்க கிருபை
    கிருபை – (7) – கிருபையால்

    4. வல்லமையை அளித்தது உங்க கிருபை
    வரங்களை கொடுத்தது உங்க கிருபை
    கிருபை – (7) – கிருபையால்

    5. கிருபையை கொண்டாடுகிறோம்
    தேவ கிருபையை கொண்டாடுகிறோம்
    கிருபை – (7) – கிருபையால்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Kirubaiyal Nelai Nirkeroom / கிருபையால் நிலை நிற்கின்றோம் - Tamil Christian Songs Lyrics Kirubaiyal Nelai Nirkeroom / கிருபையால் நிலை நிற்கின்றோம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.